வாக்குப் பதிவு இயந்திரங்களில்

img

வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி

ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் வெள்ளகோவில் அருகே திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடி எண் 248 இல் மாதிரிவாக்குகளை அழிக்காமல் வாக்குப் பதிவு நடைபெற்றதால் அங்கு மே 19 ஆம் தேதியன்று மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.